ஒரு கலாச்சார மெடாலியன் பெறுநர்
(1990), திருமதி
சந்தா பாஸ்கர் தனது தனித்துவமான நடன பணிக்காக அறியப்பட்டவர். அவர் தற்போது
சிங்கப்பூர் Nrityalaya
கலை மன்றத்தின் வேந்தராகவும் மற்றும்
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் தலைமை பயிற்சியாளராகவும் இருக்கிறார். இந்த
தமிழ் செயல்திறன் பணியில் அவரைப் பற்றி நாங்கள் அறிந்துக் கொள்ள போகிறோம்.

பிடித்த விஷயங்கள்:
ReplyDeleteஇந்த வலைப்பில் உள்ள காலவரிசை எங்கள் குழுவிற்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த வலைப்பிலிருந்து திருமதி சாந்தா பாஸ்கரின் வாழ்வின் அனைத்து முக்கிய நிகழ்வுகளும், சுவாரசியமான விவரங்களையும் சுருக்கமாகவும் சுலபமாகவும் நாம் அறிந்துகொண்டோம்.
முக்கிய அம்சம்:
வீடியோ தான் இந்த வலைப்பில் மிக முக்கிய அம்சம் என்று நினைக்கிறோம். அதில் திருமதி சாந்தா பரதணாட்டிய கை அசைவுகள் மூலம் தனது வாழ்க்கை பற்றி கூறுகிறார், ஒரு வண்ணமயமான மற்றும் சுவாரசியமான முறையில் எடுக்கப்பட்டது.
மேம்படுத்த சில கருத்துகள்:
இந்த வலைப்பில், வார்ததைகள் அதிகமாக இருப்பதால், நிறைய இடங்களில் படங்களை சேர்த்து, வலைப்பை மேலும் வண்ணமயமாக செய்திருக்கலாம் என்று எங்கள் குழு நினைக்கிறது. மேலும் ஆங்கில வார்த்தைகளை தவிர்த்து தமிழை பயன்படுத்தி இருக்கலாம்.
நல்ல அம்சங்கள்:
இவர்களின் வலைப்பு நன்றாக வரிசைப்படுத்த பட்டிருந்தது. மேலும், கண்களுக்கு கவர்ச்சிகரமாக இருந்தது. அது மட்டுமில்லாமல், அனைத்து கருத்துக்களும் தெளிவாக விளக்கப்பட்டு புரிந்துகொள்ளும்வாரு அமைந்து இருந்தது.
Dheiveeham (2H)
Sugitha(2A)
Aneesha (2I)